சரி இந்த அறிமுக தத்துவம் போதுமென்று நினைக்கிறேன். உங்கள் பார்வைக்கு சில வித்தியாசமான வீடுகளின் படங்களை வைக்கிறேன். பார்த்துவிட்டு சும்மா போகாம ஏதாவது கருத்து கிருத்து போட்டுட்டு போங்க..
இந்த மாதிரி வீடு கட்டினா உங்க வாழ்க்கையே தலைகீழா மாறிடும்னு ஏதாவது வாஸ்து நிபுணர் சொல்லியிருப்பாரோ..
பாலம் கட்டாம கிடப்பில் போடப்பட்ட பில்லர்களில் இது மாதிரி வீடு கட்டிக்க வேண்டியதுதான்
அடிக்கடி ஊர் மாற்றலாகிப் போனா இந்த மாதிரி வீடு வாங்கி தள்ளிட்டு போயிடலாம்.
ஏசி, பிரிஜ் எதுவும் தேவையில்லை இந்த வீட்டுக்கு
விக்கிற விலைவாசியில இடம் வாங்கி வீடுகட்டி வீட்டுக்கொரு மரமெல்லாம் வளர்க்க முடியாது. இப்படி மரத்துக்கொரு வீடு வேணும்னா கட்டலாம்!
தியேட்டர் கவுண்டர் மாதிரி ஒரு வீடு! அதுக்கு ரெண்டு பேர் போஸ் வேறு!
வீட்டு நம்பரை எப்படி எழுதிப் போட்டாலும் நிறைய பேருக்குத் தெரிய மாட்டேங்குது.. அதான் இப்படி!
மழைக்காலத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்
ஒளிக்கவோ மறைக்கவோ முடியாது. அரசியல்வாதிகளுக்கு இந்த மாதிரி வீடுதான் கொடுக்கணும்
உலகின் விலையுயர்ந்த முகேஷ்
அம்பானியின் வீடு
எந்த செலவுமில்லாத வீடு.
வானமே கூரை! பூமியே தரை!
அம்பானியும் தெருக்
கோடியில் உருளும் அப்பாவிகளும்
இருப்பது ஒரே இந்தியாவில்தான்!
என்ன கொடுமை..!
Tweet | ||||||
அம்பானியும் ஆன்டியும் ஒரே நாட்டில்...
ReplyDeleteஅருமைஅம்பானியும் ஆன்டியும் ஒரே நாட்டில்...
அருமை
தங்கள் கருத்துக்கு நன்றி தமிழ் யாளி!
ReplyDelete