முதலில் உங்கள் கைப்பேசியில் opera mini என்ற இணைய உலாவி உள்ளதா என்று பாருங்கள். இல்லையென்றால் இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு,
1. opera mini browser open செய்யவும்
2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை தட்டச்சு செய்து OK கொடுக்கவும். (www என்று தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)
3. கீழே படத்தில் உள்ளது போல வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும்.
இப்பொழுது ஏதேனும் தமிழ் தளத்தினை பார்க்கவும். தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.
பின்குறிப்பு: நாம் கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் போதும். இனி எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தமிழ் தளங்களை பார்க்க இயலும்.
Tweet | ||||||
No comments:
Post a Comment