tag:blogger.com,1999:blog-7381120790183157828.post1308820737416280044..comments2023-10-11T17:02:09.846+05:30Comments on தமிழ் மீரான்: நூதன போதையின் பிடியில் மாணவ சமுதாயம்!தமிழ் மீரான்http://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7381120790183157828.post-80216406141838282802012-03-25T20:16:37.472+05:302012-03-25T20:16:37.472+05:30nalla pakirvu nanba..
tanksnalla pakirvu nanba..
tanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-49599537310455903202012-03-22T22:52:50.455+05:302012-03-22T22:52:50.455+05:30@ஒயிட் லகான்,
ஒரு ஒயிட்லயிருந்து இன்னொரு ஒயிட்டுக்...@ஒயிட் லகான்,
ஒரு ஒயிட்லயிருந்து இன்னொரு ஒயிட்டுக்கு வந்திருக்கீங்க.. பிரைட்டான வாழ்வுக்குத் மீண்டுவர வேண்டுகிறேன்.
வரகைக்கு நன்றி!தமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-47912345961429400232012-03-22T12:06:13.544+05:302012-03-22T12:06:13.544+05:30நானும் சின்ன வயசுல ஒய்ட்னர் யூஸ் பண்ணி இருக்கேன் ....நானும் சின்ன வயசுல ஒய்ட்னர் யூஸ் பண்ணி இருக்கேன் ...இப்போ விட்டுட்டேன்
இப்போ லாம் ஓயட்னர் போதை தேவை படுறது இல்ல .. ஒய்ட்டான பொண்ணுங்க போதை தான் தேவை படுத்து ஹி ஹிஒய்ட்டு லக்கான் கோழி ஒன்னு கூவுதுhttps://www.blogger.com/profile/16053946539879608446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-6104139201629639362012-03-22T06:24:06.006+05:302012-03-22T06:24:06.006+05:30அலைக்கும் ஸலாம் வரஹ்.. சகோ. ஆஷிக்,
நீங்கள் சொல்வது...அலைக்கும் ஸலாம் வரஹ்.. சகோ. ஆஷிக்,
நீங்கள் சொல்வது போல நாம் ஒவ்வொருவரும் இந்த விஷ(ய)த்தை அகற்றுவதில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-57306517376519809522012-03-22T05:22:24.211+05:302012-03-22T05:22:24.211+05:30சலாம் சகோ.தமிழ் மீரான்,
அட..! இப்படியெல்லாமா நடக்க...சலாம் சகோ.தமிழ் மீரான்,
அட..! இப்படியெல்லாமா நடக்கிறது..?
நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன் சகோ..!
எங்கே போய்க்கொண்டு இருக்கிறது மாணவ சமூகம்..?
கேள்விப்படும் செய்திகள் எல்லாம் அச்சத்தை தோற்றுவிக்கின்றனவே..!
நமது முயற்சியாக நமக்கு தெரிந்த நமது சுற்றத்தில் உள்ள பிள்ளைகளை புத்தி சொல்லி வளர்க்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை..!
இறைவன்தான் அனைவருக்கும் நேர்வழி காட்ட ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-13031178371623961092012-03-21T08:14:26.378+05:302012-03-21T08:14:26.378+05:30ஆமாண்ணே நம்மூரு வரைக்கும் இந்த விஷம் பரவிடுச்சி.!
...ஆமாண்ணே நம்மூரு வரைக்கும் இந்த விஷம் பரவிடுச்சி.!
ஊர்ல எல்லாரும் நல்லாயிருக்காங்க.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிதமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-82730062291218275572012-03-20T19:39:55.628+05:302012-03-20T19:39:55.628+05:30ரொம்ப வருத்தமான விசயம். நம்மூர்ல இப்படியெல்லாம் நட...ரொம்ப வருத்தமான விசயம். நம்மூர்ல இப்படியெல்லாம் நடக்குதா?.. பசங்க ரொம்பவே கெட்டுப்போயிட்டாங்களே..

நல்ல பகிர்வு.. ஊருக்கு வந்துருக்கீங்களா.. கலீல் அண்ணே அம்மாவை நூர் பெத்தாவை கேட்டதாக சொல்லவும். ஏழெட்டு வருசத்துக்கு முன்னாடி அவங்க வீட்டு பக்கத்துலதான் குடியிருந்தோம். ஜின்னா மகன் சேக் என்று சொல்லுங்க.. அவங்களுக்கு தெரியும்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com